tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-26.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-26.04.25

போலீஸ் மிரட்டியதால் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு வரவில்லை#துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினர்


அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை#அமைச்சர் துரை முருகன்


தெலுங்கானா: கள்ளக் காதலைக் கண்டித்த மனைவி கொலை


தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்#செந்தில் பாலாஜி நீக்கப் படலாம்: பழனிவேல் ராஜனுக்கு மின் துறை வழங்கப் படலாம்


சுற்றுலா சென்ற சென்னை மருத்துவ மாணவர்கள் மூவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு


ரயிலை கவிழ்க்க சதியா: திருவள்ளூரில் தண்டவாள போல்ட் நட்டுகள் அகற்றம்


இரண்டரை வயது பெண் குழந்தை வாயில் மதுவை ஊற்றி கொலை#மூன்று வாலிபர்கள் கைது


இரண்டு சிறுகதைகளும் சுமாராக இருந்தன


ஷோபா பிறந்த நாளில் கார் பரிசளித்த விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்


வட்டத்திற்குள் வார்த்தை முடிவும் புதிய போட்டியும் நன்று


புதுக் கவிதைகள் அமர்க்களம்


புத்தக விமர்சனம் அருமை


வாசகர் கடிதங்கள் வெகு ஜோர்


வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதி பயனுள்ளவையாய் அமைந்திருந்தன


டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் புகார்


சாலையில் கிடந்த பையில் இரண்டு லட்சம்#ஒப்படைத்த கட்டிட தொழிலாளிக்குப் போலீஸ் பாராட்டு


ஆன்லைன் மோசடியில் இரண்டு லட்சத்தை இழந்த கல்லூரி மாணவர்


ஐபிஎல் 2025 முதல் அணியாக வெளியேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்


அடுத்த ஆறு போட்டிகளிலும் நிச்சயம் வெல்வோம்#சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் திட்டவட்டம்


சிந்து நதி நீரை நிறுத்துவது போர் நடவடிக்கையே#பாகிஸ்தான்


சொந்த விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பிய சீனா


டிரம்பின் வரி விதிப்பிற்குப் பின் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா



-பி. சுரேகா,

சென்னை.