tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-18.05.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-18.05.25

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர சோதனை#எடப்பாடி பழனிசாமி கண்டனம்


ஆபரேஷன் சிந்தூர் #ஏழு பேர் தலைமையில் எம்பிக்கள் குழுவினர் வெளிநாடு பயணம்


பெங்களூரு: கள்ளக் காதலனுடன் அடிக்கடி உல்லாசம்#மணக்க மறுத்தால், ஐந்து லட்சம் தருமாறு மிரட்டல்# காதலனே காதலியைக் எரித்துக் கொலை செய்தது அம்பலம்


மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது#அமைச்சர் சிவசங்கர் உறுதி


ராணுவ வீரர்களைப் பற்றிய சர்ச்சைக் கருத்து#மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜு


பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன் தரமான ஆசிரியர்களும் வேண்டும்#அமைச்சர் தம்பித் துரை கருத்து


குடும்பத்திற்குள் குழப்பம்#இதில் ஐம்பது தொகுதிகளில் வெற்றி எப்படி சாத்தியம்#அமைச்சர் சேகர்பாபு பாமக மீது விமர்சனம்


இரண்டு சிறு கதைகளிலும் ஒரு சிறு கரு தென்பட்டது


புதுக் கவிதைகள் அட்டகாசம்


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


மகாராஷ்டிர நகரசபை அதிகாரி வீட்டிலிருந்து 31 கோடி பணம், நகைகள் பறிமுதல்


ரத்தமும் தண்ணீரும் ஒரு சேர பாய முடியாது#பிரதமரின் வார்த்தைகளைக் கையாண்டு மருத்துவர் செய்த விளம்பரம்


ராஜஸ்தான்: வெள்ளி வளையல்/நகைகளை இறுதிக் காலத்தில் தாயைப் பார்த்துக் கொண்ட மூத்த மகனிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைய மகன் ஈமச் சடங்கை நிறுத்தினார்  


கள்ளக் காதலை கண்டித்ததால் முன்னாள் ராணுவ வீரரை ஆறு துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி#கொலையும் செய்வாள் பத்தினி


உபியில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் இருவர் உயிரிழப்பு


மாநகர பேருந்திலிருந்து முதியவரை இறக்கி விட்டுத் தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம்#இத்தனை அகங்காரம் கூடாது


இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி#டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி


எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை



-பி. திலகவதி,

சென்னை.