பப்பாளி வாரம் ஒரு" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-06.04.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-06.04.25


தெய்வம் இதழில் ரமா சீனிவாசன் எழுதிய "சர்க்கரை நோயைப் போக்கும் வெண்ணிகரும்பேஸ்வரர் பற்றிய செய்தியும், வி.பிரபாவதி எழுதிய "கனக துர்கா" கோவில் செய்தியும் அருமை.


பப்பாளி வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கி விந்தணுக்களை அதிகரிக்கும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலிலுள்ள நச்சுத்தன்மை நீங்கும் என்பதை" மருத்துவ குணங்கள்" பகுதி வாயிலாக அறிந்தேன் ‌.


-ஸ்ரீகாந்த்

திருச்சி