புதுக்கவிதையில் "கற்க...காதலிக்க கற்க" என்ற " />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-29.05.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-29.05.25


ஞானபண்டிதன் எழுதிய " கடைசிப் பயணம்" என்பதற்கு சரண்யா, இளவரசு நடித்த " மாயாண்டி குடும்பத்தார்" படக்காட்சியை வெளியிட்டது பொருத்தமே‌.


புதுக்கவிதையில் "கற்க...காதலிக்க கற்க" என்ற வேலூர் முத்து ஆனந்த் , அதில் திருநெல்வேலி அல்வாவையும் குறிப்பிட்டதால், காதலி அவன் காதலுக்கு " அல்வா" கொடுத்துவிடக்கூடாது என்பதே என் கவலை.


ஸ்ரீகாந்த்

திருச்சி