tamilnadu epaper

விவசாய அணி மாவட்ட செயலாளரும் சமூக சேவகருமான பேரத்தூர் ஜி.ஜெயம் தங்கமணி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா

விவசாய அணி மாவட்ட செயலாளரும் சமூக சேவகருமான பேரத்தூர் ஜி.ஜெயம் தங்கமணி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா

திருவள்ளூர் அடுத்த பேரத்தூர் பகுதியை சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளரும் சமூக சேவகருமான பேரத்தூர் ஜி.ஜெயம் தங்கமணி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா. பென்ஜமினை நேரில் சந்தித்தார்.அப்பொழுது  முன்னாள் அமைச்சர் பா. பெஞ்சமின் ஜி.ஜெயம் தங்கமணி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.