திருவண்ணாமலை 22.4.2025 திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில் மதராஸா-யே- இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹஜ்ஜிக்கு செல்ல இருக்கின்ற ஹாஜிமார்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெற்றது அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை