அக்.28 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அக்.28 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்



தஞ்சாவூர், அக். 23- தஞ்சாவூரில், அக். 28 ஆம் தேதி தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ப. நித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் அக்.28 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று காலை 10 மணி அளவில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%