நோயின்றி வாழ்ந்தால் அதுவே அழகின் முதல் ஒளி,
அன்புடன் ஆரோக்கியமும் சேரும் போது அங்கே ஆனந்தமே
சுத்தமான காற்றை சுவாசிப்பது ஆனந்தமே
தினம் தினம் நடை பயிற்சி ஆரோக்கியமே
சத்தான உணவு உட்கொள்வது ஆரோக்கியமே ..
சுடுநீரை குடித்து செரிமானத்தை வளர்ப்பதும் ஆரோக்கியமே
மனதில் நல்ல எண்ணமும் ஆரோக்கியமே
கவலை அதை மறப்பதும் ஆரோக்கியமே
மஞ்சத்தில் சாய்ந்தவுடன் உறங்குவதும் ஆரோக்கியமே ஆரோக்கியம் நம்மிடமே இருப்பதால் உணர்ந்து ஆரோக்கியமாக வாழ்வோம் ...
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%