இனி (முது)மை
முத்தமழையில் நனைந்து..
பிஞ்சுக் காலில் உதைபட்டு...
எச்சில் பட்ட பழத்தை சுவைத்த நான்...
இன்று..
உன் சத்தமான பேச்சைக் கூட கேட்க மறுக்கின்றது...
வயோதிக பருவம்...
கவிஞர் முனைவர் நா மோகன செல்வி மனோகரன் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%