நேரிசை வெண்பா!
பழம்பெரும்
பாடலாசான்
பக்குவ
*வாலி*!
அழியாத.
காவியம்
அன்பே...
வழிகின்ற
*வாலிபப்*
*பாவலர்*
*வாலியே*!
எந்நாளும்
கோலமுடன்
காண்போமே
கூறு!
பன்முகங்
கொண்டாரே
பாங்கான
*வாலியே*!
நன்முகங்
கொண்டே
நனிசிறந்த...
அன்புத்
திரையிசைப்
பாடல்கள்
தேர்ந்தே
எழுதி
இருந்தமிழில்
நின்றார்
இனிது!
*பத்மசிறி*
என்கின்ற
பண்பு
விருதினை
வித்தகமாய்ப்
பெற்றாரே
வீறுடன்...
தத்துவப்பாடலில்
தங்கியே
பாங்கானார்
*வாலியே*
ஈடில்
புகழுடன்
ஏத்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?