செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் செயலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களிடம் ஸ்டாலின் முகாம்
Sep 02 2025
72
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் எசையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களிடம் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜேஎஎல்ஈஸ்வரப்பன் , ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை ஆட்சியர் சீதா, வட்டாட்சியர்கள் மகாலட்சுமி, நடராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%