
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேவின் அண்ணன் மகனும் முன்னாள் அமைச்சருமான சசீந்திரா ராஜ பக்சே ஊழல் வழக்கில் கைது செய்யப்பட் டுள்ளார். ஜேவிபி தலைமையிலான புதிய இலங்கை அரசு முன்னாள் ஆட்சியாளர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப் படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன் படி அனுரகுமார ஆட்சிக்கு வந்தபிறகு கைதுசெய் யப்பட்ட முதல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் சசீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%