
சென்னை:
2025-26 ஆம் கல்வியாண்டுக்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 6 அரசு கல்வி யியல் கல்லூரிகளில் உள்ள 300 இடங்களுக்கு ஆகஸ்ட் 20 வரை www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பிக் கலாம். தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளி யிடப்பட்டு, சேர்க்கை ஆக.26 முதல் 29 வரை நடைபெறும். முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரி வித்திருக்கிறார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%