ஐயம்

ஐயம்


*🌹✍️ஐயம்*


*என்*

*எண்ணத்திரையில்*

*எப்பொழுதும்*

*தோன்றும்*

*வண்ணத்தாரகை*

*நீயே*

*அன்பே!*

*உன்னைத்*

*தவிர*

*வேறொரு தேவதை*

*என்*

*உள்ளத்தில்*

*அமர்ந்து விட*

*இயலுமா என்ன?!*




*🌹✍️ஏன்?!*


*நான்*

*உன்*

*அழகையும்*

*நீ*

*என்*

*அன்பையும்*

*திருட முயல்கையில் தான் தெ(பு)ரிகிறது*

*களவும் கற்று மற என்று*

*ஏன்*

*சொன்னார்கள் என்று!*


*முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%