மக்கள் தீர்வு நாள் கூட்டம்......

மக்கள் தீர்வு நாள் கூட்டம்......

 திருவண்ணாமலை டிசம்பர்- 8 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைக்காக குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான தேசிய அளவிலான 100 -நாள் பிரச்சார விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ ப. அவர்கள் பதாகைகளை வழங்கினார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%