news Breaking News
clock

சங்ஹட ஹர சதுர்த்தி தமிழ்நாடு இபேப்பர் தெய்வம் இதழ் தமிழாடிவி சார்பில்..

சங்ஹட ஹர சதுர்த்தி தமிழ்நாடு இபேப்பர் தெய்வம் இதழ் தமிழாடிவி சார்பில்..



நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல்IO B அருகில் உள்ள அருள்மிகு ரெத்ன விநாயகர் கோவிலில் தமிழ்நாடு இபேப்பர் பண்பலை தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது முதலில் விநாயகருக்கு திரவியம் பொடி மஞ்சள் இளநீர் தயிர் பால் பஞ்சாமிர்தம் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது.. அனைத்து வாசகர்கள் சார்பில் சங்கல்பம் செய்யப் பட்டது குடும்ப ஷேமம் ஆயுள் விருத்தி கடன் பிரச்சினை நிவர்த்தி போன்றவை விலக அர்ச்சனை நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது டிரஸ்ட் திரு சிங்கார வேலு மற்றும் சம்பத் ராகவ் பட்டர் ஆலய அர்ச்சகர் திரு ராஜேஷ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News