
குற்றாலத்தின் பல்வேறு பகுதிகள் குப்பை கூளங்களாக காட்சி அளித்த நிலையில், கலெக்டர் கமல் கிஷோர் அதிர்ச்சியடைந்தார். அனைத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து குற்றாலத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் கலெக்டர் ஈடுபட்டார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%