கடன் கொடுத்தவன் ஒரே ஒரு கேள்விய வச்சுக்கிட்டு ரொம்பத் தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியோட உயிர் வாழ்றான்..

கடன் கொடுத்தவன் ஒரே ஒரு கேள்விய வச்சுக்கிட்டு ரொம்பத் தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியோட உயிர் வாழ்றான்..



*1. எப்போ தருவீங்க..?*


கடன் வாங்குனவன் நிறைய பதில்கள வச்சிக்கிட்டு ஜாலியா குடும்பத்தோட ஊர் சுத்துறான்..!


1. உன் பணத்த ஒண்ணும் தூக்கிட்டு ஓடிற மாட்டேன்..

2. உன் காச புடுங்கியா தின்னுட்டேன்..

3. ஏன் பணம் பணம்ன்னு இப்பிடி அலையிற..

4. என்கிட்ட வாங்கி அப்படி என்ன பண்ணப் போற..

5. இப்போ என்ன அவசரம்..

6. இன்னுமா ஞாபகம் வச்சிருக்க..

7. ஏற்கெனவே கொடுத்த மாதிரி இருக்கே..

8. உனக்கு என்ன செலவு இருக்கப் போகுது..

9. ஒருதடவ கொடுத்துட்டு ஓராயிரம் தடவையா கேப்ப..

10. உன்ன ஏமாத்தனும்ன்னு சத்தியமா நினைக்கல.. 

11.கண்டிப்பா கைக்கு வந்தவுடன் குடுத்துடுறேன்..

12.இப்போ விட்ரு அடுத்த மாசம் கண்டிப்பா குடுத்துடுறேன்.. 😨


ஆத்தாடி!😱

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%