
தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!
''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,
குருகிட்டே என்ன கேட்டார்?''
''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!
😊 😄😊 😄😊
"கடையில திருஷ்டி பூசணி சுத்தறத பார்த்ததும், தலைவர் வேகமா போறாரே... ஏன்?"
"திருஷ்டி பூசணிக்குள் இருக்கும் சில்லறைய எடுக்கத்தான்!"
லோ,சித்ரா
😊 😄😊 😄😊
*கடி டைம்*
*டெங்கு* ...
அந்த பயம் இருக்கட்டும் !
எல்லோர் வீட்டு கதவும் ஜன்னலும்
மூடிக் கிடப்பது ,,
திருடனுக்கு பயந்து அல்ல ,
கொசுவுக்கு பயந்துதான் !
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
*தினம் சில நகைச்சுவை துணுக்குகள்* 😂
*'மொக்க ஜோக்ஸ்*
''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
''ஆமா ,எப்படி கண்டுப்பிடிச்சிங்க ?
''மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கெடுத்த வரம்ன்னு
பாடிக்கிட்டு இருந்ததை கேட்டேன் !
😊 😄😊 😄😊
"டாக்டர்... எனக்கு துாக்கத்துல உண்மைய பேசுற வியாதி இருக்கு..."
"சரி... அதனால என்ன?"
"என் மனைவியை திட்டிட்டு மாட்டிக்கிட்டேன்"
- பி.கவிதா,
😊 😄😊 😄😊
*கடி டைம்*
நாம் வீட்டில் இருந்தால்
கொசுவுக்கு கொண்டாட்டம் !
இல்லாவிட்டால்
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம்
🏃♂😜😛🏃♂😝😜🏃♂
டோலி...
எனக்கு நைட் தூக்கமே வராது டோலா. அப்பலாம் உங்க ஸ்டேட்டஸ் தான் பாத்துட்ருப்பேன்..😃😃
மீ
...என்னை அவ்ளோ புடிக்குமா டோலி 😍😍😍
தேட் டோலி...இல்லங்க...உங்க ஸ்டேட்டஸ் படிக்க படிக்க தூக்கம் வந்துரும்..தூங்கிருவேன்.😃😃
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?