
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் உட்கோட்டத்தில் கடலோர ஊர்க்காவல்படையில்புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலி பணியிடங்களை நிரப்ப, விழுப்புரம் மாவட்ட எஸ்பியின் உத்தரவின்படி, கோட்டக்குப்பம் காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 -45 வயதிற்குட்பட்ட நல்ல உடல்தகுதியுடன் குற்ற செயல்களில் ஈடுபடாத ஆண்கள் ஆகஸ்ட்25ம் தேதிக்குள் விழுப்புரம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று ஆயுதப்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%