செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையை ஏற்படுத்தும் ராமதாஸ் பேச்சு
Aug 14 2025
11

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க யாராலும் நடத்த முடியாத சிறப்பு பொதுக்குழுவாக அமைவதோடு இந்த சிறப்பு பொதுக் குழு திருப்புமுனையாக அமையும் என இன்று ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%