கண்ணோடு கண் நோக்கிப் பார்க்காதே...

கண்ணோடு கண் நோக்கிப் பார்க்காதே...



ஆகாய வெளியில் இலவம் பஞ்சாய்... என்னை ஆக்காதே..



 உன் இமைகள்...இமயத்தையும் .. விழுங்கும்...



உன் விழிகள்... கோபுரங்களையும்... சாய்க்கும்...


நடமாடும்... கலையரங்கே...


ஆடல் பாடல்... தினமும் நிகழ்கிறது... என்னுள்...


தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%