செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரி மாவட்டக் கழகம் சார்பில் நாகர்கோவிலில் நடந்த திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்
Oct 27 2025
44
கன்னியாகுமரி மாவட்டக் கழகங்கள் சார்பில் நாகர்கோவிலில் நடந்த திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் , சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் வாக்கு திருட்டு தடுப்பது பற்றி கனிமொழி எம்.பி., ஆலோசனை வழங்கினார். அமைச்சர் மனோதங்கராஜ்,மேயர் மகேஷ், திமுக முன்னணியினர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%