முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த நிலைகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு

முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த நிலைகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு

சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த நிலைகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். கூடுதல் தலைமைச் செயலாளர்கள் சாய்குமார், அமுதா, பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் சசி தாமஸ் வைத்தியன் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%