கரண்டி சத்தம்...அறிகுறிகள் !

கரண்டி சத்தம்...அறிகுறிகள் !


உணவை பரிமாறுகையில் உணவு தட்டில் கரண்டியின் சப்தமேயில்லாமல் உணவு பரிமாறப்படுகிறது என்றால்..

மனைவி நல்ல மூடில் இருக்கிறார் என்று அர்த்தம் !


லேசாக கரண்டி சப்தமும்...

அந்த சத்தத்துடன் வாய்..

முனுமுனுக்கும் சத்தமும் ஒன்றாக ஒலித்தால் ஏதோ பிரச்சனை தலை தூக்க துவங்குகின்றது என்று அர்த்தம்...


தட்டில் உணவு பரிமாறப்படும் கரண்டி நம் தலைமீது விழும் அளவில் சத்தம்...

அதிர்வோடும்...

ஆவேசத்தோடும் இருப்பின் ஒரு போர்கள யுத்த பூமியில் அமர்ந்து சாப்பிட தயாராகி கொண்டிருக்கிறீர்கள் உணர்ந்து கொள்வீராக !

___________________

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%