கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒருலட்சமாவது பயனாளியான இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்ற பயனாளியிடம், வீட்டுக்கான சாவியை தென்காசியில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன்,ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, ராஜ கண்ணப்பன், கீதாஜீவன், மனோதங்கராஜ், எம்.பி.க்கள் கனிமொழி, ராணி,ராபர்ட் புரூஸ்,எம்எல்ஏக்கள் ராஜா, அப்துல் வகாப், சதன் திருமலைக் குமார்,பழனிநாடார், கூடுதல் தலைமைச் செயலாளர் சுகன் தீப்சிங் பேடி, கலெக்டர் கமல்கிஷோர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%