செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காட்டுமன்னார்கோயில் கிட்ஸ் பரடைஸ் இன்டர்நேஷனல் மழையலர் பள்ளியில் 79 வது சுதந்திர தினவிழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கிட்ஸ் பரடைஸ் இன்டர்நேஷனல் மழையலர் பள்ளியில் 79 வது சுதந்திர தினவிழா இன்று காலை தலைமையாசிரியர் பிரியா ராஜங்கம் தேசியகொடிஏற்றினார். குழந்தைகள் பல்வேறு வேடங்களில் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்திரா காந்திவேடம் மிக சிறப்பாக இருந்தது. விழா ஏற்பாடுகள் அனீஸ் பாக்கியா கேத்திரீன் அமிர்தா திவ்யா ஆசிரியைகள் செய்தார்கள். விழாவில் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%