செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குன்றில் விளையாடும் குமரனுக்கு கந்த சஷ்டி விழா 6-ஆம் நாள் சூரசம்ஹாரம்
Oct 28 2025
13
............திருவண்ணாமலை அக்டோபர் -28 குமரகோயில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ குமர கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு குன்றில் விளையாடும் குமரனுக்கு வண்ண மலர் மாலைகளால் அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%