சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜைகள்

சப்த கன்னியர்களுக்கு சிறப்பு பூஜைகள்


வந்தவாசி, ஆக 05:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காஞ்சிபுரம் சாலை லிங்கம் நகரில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் மூன்றாவது ஆடி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு கோவிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சப்த மாதர்களுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதில் ஹரி ஸ்வாமிகள் பங்கேற்று பூஜை முறைகளை மேற்கொண்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%