
ஆவடி, ஆக.15-
தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று (ஆக.15) சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது . தமிழக முதல்வர் ஸ்டாலினிடமிருந்து மேயர் உதயகுமார் பெறுகிறார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%