செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த மாபெரும் தமிழ்க்கனவு, தமிழ்மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை குறித்த நிகழ்ச்சி
Aug 14 2025
158
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த மாபெரும் தமிழ்க்கனவு, தமிழ்மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை குறித்த நிகழ்ச்சியில் மாணவிக்கு கலெக்டர் ரஞ்சித்சிங், கவிஞர் யுகபாரதி சான்றிதழ் வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, மருத்துவமனை டீன் முத்துசித்ரா, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%