செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.26.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.26.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். கோவில் கலைஅரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் .இளம்பகவத், முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். கோவில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை த்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%