செஞ்சிக்கோட்டையில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு

செஞ்சிக்கோட்டையில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் ,செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, செஞ்சி கோட்டையில் இன்று அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர் ராஜேந்திரன் செஞ்சிக்கோட்டையில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . இந்நிகழ்வில் மஸ்தான் எம்.எல்.ஏ அரசு அதிகாரிகள் ,பொதுமக்கள், திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%