செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த உறுதிமொழி
Oct 24 2025
58
பரங்கிப்பேட்டை அருகே புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தின் சார்பில் பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொத்தட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசு சரண்ராஜ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%