சேராம்பட்டு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மனுக்கு ஆடி வெள்ளி வழிபாடு:

சேராம்பட்டு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மனுக்கு ஆடி வெள்ளி வழிபாடு:


செய்யாறு ஆக .2,


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள பிரசித்திப் பெற்ற சேர்ராம்பட்டு எல்லையம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது.


ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முலவரான ஸ்ரீ எல்லையம்மன் அருள் பாலித்தார்.


ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%