செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜாக்டோ ஜியோ சார்பாக பழைய ஓய்வூதியம் செயல்படுத்த கோரி ஓய்வூதிய குழு தலைவர் சுகன்தீப்சிங்பேடி இ. ஆ. ப. முறையிடு மனு

ஜாக்டோ ஜியோ சார்பாக பழைய ஓய்வூதியம் செயல்படுத்த கோரி ஓய்வூதிய குழு தலைவர் சுகன்தீப்சிங்பேடி இ. ஆ. ப. முறையிடு மனு.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பாக பழைய ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று ஓய்வூதிய குழு தலைவர் திரு சுகன் தீப் சிங் பேடி இ. ஆ. ப. கூடுதல் தலைமைச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அவர்களிடம் முறையிட்டு மனு அளிக்கப்பட்டது. இதில் கு வெங்கடேசன், மு பாஸ்கரன், எம் சீனிவாசன், சீ. காந்தி மதி நாதன் முருகையன் மாயவன் தியாகராஜன் மலர்விழி ச. மயில் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்பு.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%