செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி திண்டிவனத்தில் பேச்சு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செப்டம்பர் 1 மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்புமணி தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வருவது என்பது நமக்கு முக்கியமில்லை. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதே முக்கியம் என பேசினார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%