
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த மட்டப்பாறை ஊராட்சியில் இன்று செப்டம்பர் 2 செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கினார் இம் முகாமில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%