தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு
Jul 27 2025
11

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு சேலம் சிஜடியு அரங்கில்கூடியது காலை 11 மணிக்கு மாநிலதலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
வேலை அறிக்கை முன்வைத்து. எதிர்கால நடவடிக்கை முன்வைத்து மாநில பொதுசெயலாளர்இராமமூர்த்தி பேசினார்..
23 மாவட்டங்கள் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் பங்கேனர். விவாதித்து கீழ்கானும் முடிவுகளை செயற்குழுவில் முடிவாக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை விரைந்து முடிப்பது மாவட்டத்திற்கு ஆயிரம் இலக்கு முடிப்பது. கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது என்றும் தமிழக அரசின் முழு கவனத்தை. ஈர்த்து 7850 ரூபாய் ஓய்வூதியத்தை அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக பெறுவதற்கான
மாநில தலைநகர் சென்னையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செய்டம்பர் 10 ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும். போராட்ட விளக்க கூட்டம் மாவட்ட அளவில் நடத்துவது என்று முடிவாக்கியது..
நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்ட விளக்க கூட்டம் 10 - 08. 2025 ஞாயிறு பிற்பகல் 1.30 மணிக்கு. போளுரில் நடத்துவது என்று மாவட்ட நிர்வாகிகள் முடிவாக்கியுள்ளார்கள். போராட்ட விளக்க கூட்டத்திற்கு. மாநில பொதுச்செயலாளர் பி.இராமமூர்த்தி TNGPA மாவட்ட வட்ட நிர்வாகிகளும் தோழமை சங்க நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?