திமுக எம்.பி.க்கு சன்சத் ரத்னா விருது

திமுக எம்.பி.க்கு சன்சத் ரத்னா விருது



நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக திருவண்ணாமலை திமுக எம்பி சி.என். அண்ணாதுரைக்கு மத்திய அரசின் சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்பட்டது. நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரிண்ரிஜிஜூ வழங்கினார்.  

11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%