
கிருஷ்ணகிரி, ஆக 14 -
ஊத்தங்கரையில் திரு வண்ணாமலை சாலையில் உள்ள சாந்தி திரையரங்க மும்,காவேரிப்பட்டினத்தில் உள்ள ரவி திரையரங்க மும் கடந்த 2 ஆண்டுகளாக அனு மதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. 2 ஆண்டு களாகவே அரசு அலுவலர் கள் அனுமதி பெற பல முறை அறிவுறுத்தியும் இரு திரையரங்குகளும் அனு மதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. அத னால் வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் அறிவுறுத்தலின் பேரில் இன்று வட்டாட்சியர் மோகன்தாஸ் காவல் துறை யினர் முன்னிலையில் 2 திரையரங்குகளுக்கும் சீல் வைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%