தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனுக்கு முதலமைச்சர் புகழாரம் '

தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனுக்கு முதலமைச்சர் புகழாரம் '

சென்னை:

மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்ட மறுத்து, நெற்கட்டும் செவலை நெற்கட்டான் செவ லாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவருக்கு என் வீரவணக்கம். சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென் தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத் தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%