தமிழக நீர் வளம் சட்டமன்றம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் ஆகியோர் ராணிப்பேட்டை சிப்காட் பிரீமியர் லெதர் நிறுவன வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா, மாவட்ட கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜேஎஎல்ஈஸ்வரப்பன், மோகன் ,புனிதவேல் , முரளி, சந்திர ஹாசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், ரமேஷ் பிரசாத் , பாஸ்கர் மற்றும் பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?