உன் முகத்திலே ஆயிரம் முத்தம் கொடுக்க...
துடிக்கிதே என் மனம் தினம் கொடுக்க....
நான் தேடிய தேவதையாய் நீ இருக்க..
தேர்ந்தெடுத்த சந்தோசத்தில் நான் இருக்கேன்...
நிலையில்லா வாழ்க்கையில் நீதானே
நிம்மதியை கொடுத்த சிலைதானே...
சில்லன்ற காற்றாய் சினுங்கியது நீ தானே...
துளி துளியாய் வந்தவள்
புயலாய் மாறியதும் நீதானே...
குடையின்றி நின்றவனை முத்தமிட்டு நனைத்தவள் நீதானே... நீதானே....
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%