நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவிலில் நமது நெல்லை காப்போம் இயக்கம், மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் உலக உணவு தினம் நடந்தது.
இதில் கிரியேட் மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம், தலைவர் துரைசிங்கம் ஆகியோர் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் நினைவு விருதாக குமரி மாவட்டத்தின் சிறந்த நீர்பாசன மேலாண்மை செயல்பாட்டாளர் மற்றும் பசுமை பாதுகாவலர் விருதை மாவட்ட நீர்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோவிற்கு வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%