பதவி கிடைத்ததால் பொறுப்பு மிகுந்தது.
வேலையில் ஆத்மார்த்த அன்பு வந்தது
நகல் அல்ல எல்லாமே அசல் ...
வதனத்தில் புன்னகை மலர் பூத்ததது
பொறுப்புகள் கூடினாலும் மறுப்பின்றி ஏற்போமே...
ஆதரவு கிடைத்ததால் பெருமிதமே...
அயராத உழைப்பில் வெற்றியும் கிட்டியதே....
சுழலும் பூமியில் இதுவும் சுகமே
சுகத்தை தக்க வைத்துக் கொள்வோமே
மகிழ்வுடன் பணி செய்வோம் வெற்றிகள் குவிப்போம்
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%