செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பறையப்பட்டி புதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Jul 31 2025
167
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம் பறையப்பட்டி புதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கோட்டாட்சியர் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, செல்வன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். முகாமில் 1,200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%