முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்துக்கு வருகை

முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்துக்கு வருகை

உடல்நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக ஓய்வில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்த பணிகளை துவக்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 135 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது முதல்வர், மாணவர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி செல்பி எடுத்துக் கொண்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%