வெடால் பச்சையம்மன் ஆலய தீமிதி விழா

வெடால் பச்சையம்மன் ஆலய தீமிதி விழா


பாரம்பரிய குலதெய்வ கோயிலாகவும் பொதுமக்கள் வணங்கும் தெய்வமாகும் அமைந்துள்ள அருள்மிகு வெடால் பச்சையம்மன் ஆலய தீமிதி விழா ஆடி மாதம் 20 ந் தேதி செவ்வாய்க்கிழமை 5.08.2025 அன்று வெகு விமர்சையாக தீமிதி விழா நடைபெற உள்ளது


 இயற்கை எழில் மிகு மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட எல்லை இறுதியிலும் விழுப்புரம் மாவட்ட எல்லை இறுதியிலும் பெடல் பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது


பிரதி மாதம் அமாவாசை பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கமாக உள்ளது


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%