" அது ஏக்கப்
பார்வையா
தூக்கப் பார்வையா
துக்கப் பார்வையா ......"
வேட்கைப்
பார்வையா
வேட்டைப்
பார்வையா...."
துல்லியப்
பார்வையா
துவண்டப்
பார்வையா ..."
தூய்மைப்
பார்வையா
தூசுப் பார்வையா .. "
முதல் பார்வையா
முடிவில்லா
பார்வையா ..."
உருகும் பார்வையா
உறையும் பாறையா
ஆற்றல் பார்வையா
அழியும் பார்வையா ...".
முட்டும் பார்வையா
மோதல் பார்வையா
கரையும் பார்வையா
கனியும் பார்வையா..."
காதல் பார்வையா
காமப் பார்வையா
கவிதைப் பார்வையா
கனவுப் பார்வையா ...?"
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?